கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று (29) மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த ...










