ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போகாவிடின் தாக்குதல் கடுமையாக இருக்கும்; வெள்ளை மாளிகை எச்சரிக்கை
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதியை விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ...










