குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாம்; வடக்கு மீனவர்களுக்கு கடற்படையின் அறிவிப்பு
வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று (17)பருத்தித்துறை கடலில் கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் ...










