உப்புவெளி பொலிஸ் பிரிவில் 254 துப்பாக்கி ரவைகள் மீட்பு
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாம்பல் தீவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து 254 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக ...










