ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன புதிய குழுவில் நியமிக்கப்பட்டவரை கட்சியிலிருந்து நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் மீளமைப்புக் குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது. ...










