Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

29 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலக்கரி இருப்பு குறைந்துள்ளதால், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு இரண்டு நிலக்கரி கப்பல்கள் விரைவில் வரவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளையும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12ஆம் திகதியும் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், நிலக்கரி இருப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நாட்டின் மின் உற்பத்திக்கு தீவிர சவாலை ஏற்படுத்தியுள்ளதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகோடா தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!
செய்திகள்

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

September 3, 2026
ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!
செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

September 3, 2026
மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!
செய்திகள்

மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

September 3, 2026
போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!
செய்திகள்

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

September 3, 2026
வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

September 3, 2026
எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!
செய்திகள்

எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

September 3, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு