Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொரளை – சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து பொலிஸாரின் கட்டளையை மீறி குறித்த முச்சக்கரவண்டி செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில், அதனை சோதனையிட்ட பொலிஸார் மூன்று வாள்களை கைப்பற்றியுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திடீர் மின்தடைக்கான விசாரணை முன்னெடுப்பு
செய்திகள்

திடீர் மின்தடைக்கான விசாரணை முன்னெடுப்பு

October 18, 2026
சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்
செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்

October 18, 2026
மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது
காணொளிகள்

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

October 18, 2026
காவி உடையை மீண்டும் அணிவதில் பிடிவாதம் காட்டும் ஞானசார தேரர்
செய்திகள்

காவி உடையை மீண்டும் அணிவதில் பிடிவாதம் காட்டும் ஞானசார தேரர்

October 18, 2026
ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
செய்திகள்

ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை

October 18, 2026
சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்
செய்திகள்

சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்

October 18, 2026
Next Post
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு