மட்டக்களப்பு நாவலடியில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் 20 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி (காணொளி)
சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பின் பல ...










