ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன், நேற்று (27) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தில் சட்டத்தரணியாகப் பதிவு செய்துகொண்டார். ராஜீவ்காந்தி ...










