நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
"வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக மேலும் 20 காடுகள் நாளை (26) பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் சுற்றாடல் அமைச்சர் ...










