அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்திற்குள் சிக்கி 16 வயது சிறுவன்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக ...