களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நுகர்வோருக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் நேற்று (08.11.2026) ...










