அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்
கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைது செய்யப்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ...