டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட பேருந்துகளின் வீதி அனுமதிகளைத் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகனப் புகை உமிழ்வுத் திட்டத்தின் மூலம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ...










