தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது; தனது வாக்கை முதல் ஆளாக செலுத்திய அஜித்
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை ...










