மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய மூன்று அரச நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக ...










