பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தால் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்
பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து கடும் சீற்றமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் ...