மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு 7ஆம் ஆண்டு நினைவேந்தல்; காந்தி பூங்கா நினைவுத்தூபியில் அஞ்சலி!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மட்டக்களப்பு பகுதியில் இன்று பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள ...










