பெண்ணின் உயிரை பறித்த கோர விபத்து
கிராந்துருகோட்டே - தெஹியத்தக்கண்டி வீதியில், கிராந்துருகோட்டே விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற ...










