ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!
லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது உள்ளிட்ட தமது கோரிக்கைகள் 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்படுமானால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவொன்றை ஈரான் முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் ...










