வருமானத்தை மறைத்து வரி செலுத்துவோர் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!
இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வருமானம் ஈட்டுவோர் முறையாக வரி செலுத்தும் கட்டமைப்பிற்கு வெளியே இருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். சில தொழில் ...










