உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
முன்மொழியப்பட்ட உயர் கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியின் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி ...










