நிலக்கரி இறக்குமதி முறைகேடு; அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவிப்பு!
நிலக்கரி இறக்குமதி தொடர்பாக வெளியான தணிக்கை அறிக்கையையடுத்து, இதுவரை அரசாங்கத்திற்கு ஆதரவாக எடுத்திருந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறினார். முன்னர் சந்தேகங்களுக்கு இடமிருந்த போதிலும், அரசாங்கத்திற்கு ...










