வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை
வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது ...










