எமது கட்சியினராக இருந்தாலும் தயக்கமின்றி கைது செய்யுங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராகத் தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் ...










