Tag: Srilanka

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” ; சமல் ராஜபக்ச

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” ; சமல் ராஜபக்ச

கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். ...

இளைஞர் ஒன்றியத்தினால் மட்டு திரு இருதயநாதர் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வு!

இளைஞர் ஒன்றியத்தினால் மட்டு திரு இருதயநாதர் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வு!

மட்டக்களப்பு இருதயபுரத்தில் அமைந்துள்ள திரு இருதயநாதர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் இரத்ததான நிகழ்வு நடாத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில் தவக்காலத்தை முன்னிட்டு இந்த வருடமும் இரத்ததான நிகழ்வு ...

இந்தியாவுடனான 1,650 கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து விலகிய முத்தையா முரளிதரன்

இந்தியாவுடனான 1,650 கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து விலகிய முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜ் நிறுவனம், ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேற்கொள்ளவிருந்த 1,650 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

இலத்திரனியல் சிகரெட் பயன்படுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

இலத்திரனியல் சிகரெட் பயன்படுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ...

அநுர-முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஒப்பந்தம்; தேசபந்து தென்னகோன் தொடர்பில் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

அநுர-முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஒப்பந்தம்; தேசபந்து தென்னகோன் தொடர்பில் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றின் காரணமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்ய முடியாமல் போயுள்ளதாக ...

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு நேற்று முன்தினம் (08) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்தள் சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் ...

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்; சபாநாயகரின் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்; சபாநாயகரின் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அகற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சேவிதர் குஷான் ஜயரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவாக கண்டறியப்பட்டுள்ளது. ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம்; அருண் ஹேமச்சந்திர

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம்; அருண் ஹேமச்சந்திர

புதிய கடவுச்சீட்டுகள் தேவைப்படும் 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் ...

ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை

ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை

வசதி குறைந்த பாடசாலைகளின் ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பிரயோக ரீதியான ...

கல்முனையில் உள்ள இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பிற்கு தலைமை தாங்கும் வைத்தியர்

கல்முனையில் உள்ள இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பிற்கு தலைமை தாங்கும் வைத்தியர்

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ...

Page 208 of 806 1 207 208 209 806
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு