பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...










