கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழர்
கனடாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குகதீஸ்வரன் துரைசிங்கம் என்பவரே இவ்வாறு ...










