Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிக்கப்போகும் வாகனங்களும் அதன் சாரதிகளும்!

சிக்கப்போகும் வாகனங்களும் அதன் சாரதிகளும்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செப்டெம்பரிலிருந்து பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாய தரப் பரிசோதனை!

நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தரப் பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தில் இடம்பெறும் பல்வேறு விபத்துகளுக்கு சாரதிகளின் அலட்சியத்துடன், வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் கோளாறுகளும் முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனை கருத்தில் கொண்டு, சேவையில் ஈடுபடும் அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களின் தரநிலையை முறையாக ஆய்வு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக தகுதி வாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், செப்டெம்பர் மாத இறுதிக்குள் தரப் பரிசோதனைத் திட்டத்தை முழுமையாக ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பின்னர் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் கட்டாய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
15 ஆண்டுகள் சிறையில் காத்திருந்த தமிழருக்கு பிணை; இளமையை விழுங்கிய பயங்கரவாதத் தடைச் சட்டம்

15 ஆண்டுகள் சிறையில் காத்திருந்த தமிழருக்கு பிணை; இளமையை விழுங்கிய பயங்கரவாதத் தடைச் சட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு