Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
15 ஆண்டுகள் சிறையில் காத்திருந்த தமிழருக்கு பிணை; இளமையை விழுங்கிய பயங்கரவாதத் தடைச் சட்டம்

15 ஆண்டுகள் சிறையில் காத்திருந்த தமிழருக்கு பிணை; இளமையை விழுங்கிய பயங்கரவாதத் தடைச் சட்டம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழரான தம்பையா பிரகாஷுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இவ்வளவு நீண்ட காலம் வழக்கின்றி ஒருவரை தடுத்து வைத்திருப்பது “விதிவிலக்கான சூழ்நிலை” எனக் குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் முன்னர் வழங்கிய பிணை மறுப்பு உத்தரவை இரத்து செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கைது செய்யப்பட்ட போது 26 வயதாக இருந்த பிரகாஷ், தனது இளமைக் காலத்தின் முக்கியமான பகுதியை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தபடி சிறையில் கழித்ததாக நீதியரசர்கள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக 2012 செப்டெம்பரில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 230 குற்றச்சாட்டுகளும், 106 அரசுத் தரப்பு சாட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பயணத் தடை, கடவுச்சீட்டை ஒப்படைத்தல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு