எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!
நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த 'FRANCOIS' கப்பல் ...










