மட்டக்களப்பில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்-தாலி விற்ற பணத்தில் கார்; இதுவரை 5பேர் கைது
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கர ...










