மத்திய காசாவில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!
மத்திய காசாவின் நுசைராத் அகதிகள் முகாமில் இன்று காலை இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் ...










