Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது எனவும், விடுதலைப் புலிகள் என
சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் ஆனால் தற்போது தன்னால்
அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ராஜபக்ச, தமக்கு வாக்குமூலம் தந்ததாக குற்றப்
புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கிருசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான
லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம்
வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது

இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கூறப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்தில் தான் சிப்பாயாக வேலை செய்யும்போது விடுதலைப் புலிகள் என
சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் தற்போது தன்னால் அதனை
அடையாளம் காட்ட முடியாது; சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது என தெரிவித்தார் – என்றனர்.

இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கருத்தை ஆட்சேபித்த சட்டத்தரணிகள், சோமரத்ன
ராஜபக்ஷவின் மனைவி எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!
செய்திகள்

பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!

November 20, 2026
மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!
செய்திகள்

மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!

November 20, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!
உலக செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

November 20, 2026
செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை

November 20, 2026
திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!
செய்திகள்

திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!

November 20, 2026
பேராசிரியர் கவிஞர் சேரன் காலமானார்!
செய்திகள்

பேராசிரியர் கவிஞர் சேரன் காலமானார்!

November 20, 2026
Next Post
பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!

பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு