Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!

மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!

41 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்படாதவர்கள் என்றும், அவர்கள் ராசிக் குழுவை சேர்ந்தவர்கள்
எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக. மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இவர்கள்
எமது கட்சியின் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள் கிடையாது

கடந்த காலங்களில் பல்வேறு போராட்ட இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் குழுக்களாக எமது
பிரதேங்களில் செயற்பட்டுள்ளனர்.

அவ்வாறு புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து ராசிக் குழுவினருடன் இணைந்து செயற்பட்ட இவர்கள்,
ராசிக் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனியாக செயற்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2000 ஆண்டுகளின் நடுப் பகுதியில் எமது மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களுடன்
தொடர்புகளை பேணியிருந்தனர்.

இந்நிலையிலேயே 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் வெளிப்படுத்துவது போன்று, சமூக விரோத மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில்
ஈடுபடுவது கட்சியின் கொள்கையோ வேலைத் திட்டமோ இல்லை.

அவ்வாறு ஏதாவது நடைபெறுமாயின் அவை தனிநபர் தவறுகளாகவே இருக்கும். அவற்றை
நீதிமன்றங்களின் ஊடாக அணுகப்பட வேண்டும் என்பதும் நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்க வேண்டும்.
என்பதே எமது நிலைப்பாடு.

இவ்வாறான செய்திகள் எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் மக்களையும் சோர்வடைய
செய்யக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு” என்று தெரிவித்துள்ளார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச
செய்திகள்

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச

November 20, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!
உலக செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

November 20, 2026
செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை

November 20, 2026
திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!
செய்திகள்

திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!

November 20, 2026
பேராசிரியர் கவிஞர் சேரன் காலமானார்!
செய்திகள்

பேராசிரியர் கவிஞர் சேரன் காலமானார்!

November 20, 2026
மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு அதிரடி தண்டனை; வாழ்நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து!
செய்திகள்

மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு அதிரடி தண்டனை; வாழ்நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து!

November 20, 2026
Next Post
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு