பல்கலைக்கழகம் தெரிவான செங்கலடி மத்திய கல்லூரி 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் ...










