மட்டு கல்லடி பாலத்திற்கு அருகில் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில், சிகிச்சை சற்றுமுன்னர் ...