Tag: srilankanews

அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!

அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் அனோஜன் சிவராசாவை சந்திப்பதற்கு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு முன்னர் ...

‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று ...

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் ...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை, ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. நிலவும் ...

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில், நீர் நிரம்பிய 20 லீற்றர் கொள்ளளவுடைய வாளிக்குள் தவறி விழுந்து 14 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த ...

அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

அநுராதபுர புனித நகரத்தின் புதிய அபிவிருத்தித் திட்டத்தில் ராமர் மற்றும் சீதையம்மன் கோவில்களை நிர்மாணிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். ...

ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!

ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!

பராமரிப்புச் செலவு நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதால் 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முஹம்மது அமீன் முஹம்மது நசீமுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பொதுமன்னிப்பு ...

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

அம்பாறை- பொத்துவில் - ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ ...

அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!

அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!

அக்கரைப்பற்றில் இருந்து தாயுடன் கல்முனைக்குச் சென்ற 44 வயதுடைய கோகுலராஜன் என்பவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுவதையடுத்து, அவரைக் கண்டறிவதற்குப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ...

நாளை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை-Breaking News

நாளை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை-Breaking News

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ...

Page 20 of 2262 1 … 19 20 21 … 2,262
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு