அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதட்டம் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவும் நிலையில், செவ்வாய் (07) அன்று அமெரிக்காவுக்கு எதிராக "பொருளாதாரப் போர்" நடத்தப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. ...










