ஞானசார தேரருக்கு முறையான பொது மன்னிப்பை வழங்க வேண்டும்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் ...










