Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

50 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள த்ரிகோ குழுமத்தின் (Thriko Group) உரிமையாளரான திலினி பிரியமாலியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்காக ஆஜரான இரு பிணையாளர்களும், அவரது வேறு ஒரு வழக்கிற்காக பிணை நின்றவர்கள் என்பதும் இந்த வழக்குக்கு அவர்கள் பிணை நிற்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டதையடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

திலினி பிரியமாலி உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான நிதி மோசடி வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேலும் சில சந்தேகநபர்கள் ஆஜராகவில்லை. இதில் தொடர்பான மற்றொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன வேறு வழக்கிற்காக விளக்கமறியலில் உள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வழக்கில் பிணையில் உள்ள பொரள்ளை சிறிசுமன தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகி வெளிநாடு செல்ல அனுமதி பெற்ற நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு