Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எயார்பஸ் விமான கொள்வனவு விவகாரத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கினை இன்று பரிசீலித்த கோட்டை நீதவான், 500,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் அவரை விடுவிக்க உத்தரவிட்டதோடு, அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளார். மேலும், வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது எனவும் நீதவான் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்ட போதிலும் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலிலேயே வைக்கப்படவுள்ளார். எயார்பஸ் ஊழல் விவகாரம் மற்றும் கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பிரதான ஊழல் வழக்குகளில் அவரது பிணை கோரிக்கை நேற்று நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதால், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார். இந்த பணச்சலவை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
செய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

November 14, 2026
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

November 14, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

November 14, 2026
நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!
செய்திகள்

நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

November 14, 2026
நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!
செய்திகள்

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

November 14, 2026
Next Post
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு