Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

43 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு  – களுதாவளை மீன் சந்தையில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்கள் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டுள்ளன.

இன்று (30.09.2026) புதன்கிழமை, களுவாஞ்சிகுடி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் களுதாவளை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது களுதாவளை மீன் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுகாதாரமற்ற முறையில் மண்கலந்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 கிலோ மீன்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன.

இதனையடுத்து குறித்த மீன்கள் உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன், அவை பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை எனக் கருதி அழிக்கப்பட்டன.

அத்துடன், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குறித்த வியாபாரிக்கு அதிகாரிகளால் கடுமையான இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுப் பொருட்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சந்தைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!
செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

September 30, 2026
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்
செய்திகள்

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

September 30, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு