சர்ச்சைக்குள்ளாகிய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்!
இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆபாச கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவு காட்டப்படுகின்றமை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று (24) சமூக ...