சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை காரணம் காட்டி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் புதிய தலைமுறை மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் ...










