மட்டு நெல்லிக்காட்டு கிணற்றில் வீசப்பட்டு உயிர்பிழைத்த பெண் கூறுவது என்ன?-VIDEO
"நான் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு போவதற்காக வவுணதீவு சந்தியில் குழந்தையுடன் பஸ்சுக்கு காத்திருந்தேன். அங்கு பஸ்சுக்கு காத்திருந்த வயோதிப பெண் ஒருவர் காத்துக் ...










