பட்டாசு தொழிற்சாலை தீவிபத்து; தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை
கண்டி ஹல்ஒழுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு, ...