நுவரெலியாவில் மாநகர சபை லொறி விபத்து; வீதி ஓரத்திலிருந்த வீட்டின் மீது மோதி விபரீதம்!
நுவரெலியா - பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (1) ...










