விசேட தேவையுடையவர்களுக்காக 10 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் விரைவில் சேவைக்கு
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் ...










