Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டிய இருவர் கைது!

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டிய இருவர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டன் நகரிலுள்ள கோழிச் சந்தைகளில் சேகரிக்கப்பட்ட கோழிக்கழிவுகளை ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்ட முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் கோழிக்கழிவுகளை ஏற்றிச் சென்ற சிறிய லொறி ஒன்றை கண்காணித்துள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு பழைய வீதி வழியாக பயணித்த குறித்த லொறி, மகாவலி ஆற்றுடன் சங்கமிக்கும் ஹட்டன் ஓயா ஆற்றுப் பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டத் தயாரான நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இருவரையும் கைது செய்ததுடன், லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லொறி என்பன ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் நகரிலிருந்து கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் சில வாகனங்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நீரோடைகளில் கழிவுகளை கொட்டுவதாக பொதுமக்கள் நீண்டகாலமாக முறையிட்டு வந்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் பரவுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், பொலிஸார் விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
சட்டவிரோத சிகரெட் தொகையுடன் 18 பேர் கைது!

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் 18 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு